This newspaper snippet warns about a cyber fraud scam targeting students in Tamil Nadu.
Scam Method: Fraudsters call students on WhatsApp, posing as school education department officials, and use QR codes to steal money.
Financial Impact: As of June 2026, fraudsters have stolen approximately ₹20 lakh from bank accounts.
Action Required: Victims are advised to call 1930 within two hours of losing money to report the fraud and recover funds
தமிழக அரசு ‘எம்பளத்தை' பயன்படுத்தி மாணவர்களிடம் உதவித்தொகை மோசடி
தேனி மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரிகளில் உதவித்தொகையை பெற உதவுவதாக கூறி தமிழக அரசின் எம்பளத்தை பயன் படுத்தி ரூ.20 லட்சம் வரை மோசடி செய்தது வெளி வந்துள்ளது.
பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரசுகல்வி உதவித்தொகை வழங்குகிறது. இதற்காக விண்ணப்பித்துள்ள மாண வர்களை வாட்ஸ் அப்' மூலம் வீடியோ காலில் மர் மநபர்கள் தொடர்பு கொள் கின்றனர்.
அவர்கள் தங்களை தமிழக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் என கூறி அறிமுகம் ஆகின்ற னர். பின் தங்களுக்கான கல்வி உதவித்தொகை விடுவிக்கப்பட்டுவிட்டது என்கின்றனர். வீடியோ காலில் இருந்தபடி ஒரு கியூ.ஆர். கோடை காட்டி மாணவர்களை 'ஸ்கேன்'
சைபர் போலீசார் எச்சரிக்கை
செய்ய கூறுகின்றனர். மாணவர்கள், பெற்றோர் அதை நம்பி 'ஸ்கேன்' செய்து மர்மநபர் கூறும் தொகையை உள்ளீடு செய்து பின் நம்பர் போட் டவுடன் பெற்றோர் வங்கி கணக்குகளில் இருந்து பணம் திருடுபோகிறது.
தன் மூலம் ஒரு பரி வர்த்தனையில் கணக்கில் பணம் இருப்பு உள்ளதை பொருத்து ரூ.5 ஆயிரம் முதல் 45 ஆயிரம் வரை பணம் பறித்து விடுகின் றனர்.
ரூ.20 லட்சம் வரை மோசடி
இதுபற்றி தேனி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:
தேனியில் சில நாட் களில் மட்டும் கல்வி உதவித்தொகை விடுவிப் பதாக கூறி 4 பேரிடம் பண மோசடி செய்யப்பட்டுள் ளது. சைபர் மோசடியில் ஈடுபடுபவர்கள் தங்கள்
என மற்றவர் அலைபேசி எண்களை பள்ளிக்கல்வித்துறை அதி காரிகள் களுக்கு காட்டும் வகையில் மாற்றுகின்றனர்.
மேலும் அவர்களது வாட்ஸ் அப் புகைப் படத்தில் தமிழக அரசின் 'லோகோ' உள்ளது.
இதை நம்பி பலரும் சைபர் மோசடியில் சிக்கு கின்றனர்.
இதுவரை 2024ல் ரூ.20 லட்சம் வரை உதவித் தொகைவிடுவிப்பதாககூறி பணமோசடி நடந்துள்ளது. பலரும் பணத்தை இழந் தது பற்றி புகார் தெரிவிக்க தயங்குகின்றனர்.
சைபர் மோசடியில் பணத்தை இழந்த அடுத்த 2 மணி நேரத்திற்குள் 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவித் தால் இழந்த பணத்தை மீட்பது சுலபமாகும் என்றார்.
Saturday, June 13, 2026
தமிழக அரசு ‘எம்பளத்தை' பயன்படுத்தி மாணவர்களிடம் உதவித்தொகை மோசடி
Japanese Government Scholarship
Labels:
Central government scholarship,
DAAD Scholarships 2022,
Discrimination in Scholarships?,
Japanese Government Scholarship
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.