பிப்.20க்குள் அனைத்து மாணவருக்கும் 'லேப் டாப்'
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பிப்ரவரி 20, 2026-க்குள் விலையில்லா மடிக்கணினிகள் (Laptop) வழங்கி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்த முக்கியத் தகவல்கள்:
யார் யாருக்கு?: கடந்த கல்வி ஆண்டுகளில் மடிக்கணினி பெறாத மேல்நிலைப்பள்ளி (11 மற்றும் 12-ஆம் வகுப்பு) மாணவர்கள் மற்றும் நடப்பு கல்வி ஆண்டு மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விநியோகத் திட்டம்: பள்ளிக்கல்வித் துறை மூலம் மாவட்ட வாரியாக மடிக்கணினிகள் கொள்முதல் செய்யப்பட்டு, அந்தந்தப் பள்ளிகள் வாயிலாக மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நோக்கம்: உயர்கல்வி பயிலும் மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை வளர்ப்பதற்காகவும், ஆன்லைன் கல்வி முறையை எளிதாக்கவும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அரசு, உதவிபெறும் கல்லுாரி மாணவர்க ளுக்கு பிப்.20 க்குள் மடிக்கணினி (லேப்டாப்) வழங்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. தமிழக அரசின் சார் பில் 10 லட்சம் மடிக ணினி வழங்கும் 'உலகம் உங்கள் கையில்' திட் டத்தை முதல்வர் ஸ்டா லின் துவக்கி வைத்தார். அனைத்து கல்லுாரிகளி5° லும் பயிலும் 2ம், 3ம ஆண்டு மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட உள்ளது.
மதுரை மாவட்டத் தில் 43 கல்லுாரிகளில் பயிலும் 18 ஆயிரத்து 154 மாணவர்கள் ஆன் லைன் போர்ட்டலில் பதிவு மேற்கொண்டு கப் அங்கீகரிக்க பட்டுள்ளது. SalUDENTS மாவ த்தில் முதற்கட் ஏக 5648 மடிக்கணினி கள் ஒதுக்கப்பட்டுள்ளது. கல்லுாரிகளில் இறுதி யாண்டு பயிலும் மாண வர்களை உறுதி செய்யும் பணிகள் நடக்கின்றன. இவர்களுக்கு 2ம் கட்ட மாக ஜனவரி 3ம் வாரம் வழங்கப்படும்.
தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் பயி லுவோருக்கு நிபந்த னைகளுக்குட்பட்டு தேர்வு செய்யப்படுவோ ZONE SAIகல்லுாரி ருக்கு வழங்கப்படும். பிப்.20க்குள் அனைத்து மாணவர்களுக்கும் வழங் கப்பட்டுவிடும். மீனாட்சி மாணவி ஹரிபிரியா கூறுகையில், “பி.சி.ஏ., இறுதியாண்டு படிக்கிறேன். லேப் டாப் வாங்கும் சூழல் இல்லை. நான் முதல்வன் திட்டத்தில் அதிகமாக ஆன்லைன் கிளாஸ், பிரா ஜெக்ட் செய்ய வேண்டி இருந்தது. அதனால் பிராக்டிக்கல் அனுபவம் கிடைக்கவில்லை. இப் போது லேப்டாப் கிடைத் துள்ளதால் வீட்டில் இருந்தே புராஜெக்ட் செய்யலாம். ஆன்லைன் வகுப்பையும் கவனிக்க லாம். வேறு கல்லுாரிக ளுக்கு போட்டிக்கு செல் கையில் இரவல் வாங்கிச் சென்றோம். இனி அது தேவையில்லை, என்றார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.