Breaking

Tuesday, March 17, 2026

வாக்களிக்க 12 அடையாள ஆவணங்களில் ஒன்றை பயன்படுத்தலாம் - தேர்தல் ஆணையம்



வாக்களிக்க 12 அடையாள ஆவணங்களில் ஒன்றை பயன்படுத்தலாம் - தேர்தல் ஆணையம்

வாக்காளர்கள் தங்கள் புகைப்பட வாக்காளர் கீழ்கண்ட 12 அடையாள ஆவணங்களில் பயன்படுத்தகாம். அடையாள அட்டை அல்லது ஏதேனும் ஒன்றை வாக்களிக்க

1. ஆதார் அட்டை

2. MGNREGA

3. புகைப்படத்துடன் கூடிய அஞ்சல் அலுவலக / வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம்.

4. மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டு அட்டை / ஆயுஷ்மான் பாரத் சுகாதார அட்டை 5. ஓட்டுநர் உரிமம்.

B. PAN

7. தேசிய மக்கள் தொகைப்பதிவேட்டின் கீழ் இந்திய பதிவாளர் ஜெனரலால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை

B. இந்திய கடவுச்சீட்டு

9. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்.

10. புகைப்படத்துடன் கூடிய மத்திய மாநில அரசு பொதுத்துறை நிறுவா ஊழியர் அடையாள அட்டை

11. அங்கீகரிக்கப்பட்ட நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர் அடையாள அட்டை

12. வனமுற்றோருக்கான அடையாள அட்டை (சமூக நீதி மற்றும் அதிகாரமளிக்கும் துறை. இந்திய அரசு)

CLICK HERE TO DOWNLOAD வாக்களிக்க 12 அடையாள ஆவணங்களில் ஒன்றை பயன்படுத்தலாம் - தேர்தல் ஆணையம் PDF The Voters shall present his/her EPIC or any of the following 12 original

Photo identification documents (Identity Cards) for identification as approved by the Commission which shall be used as alternate are as listed below.

(i) Aadhaar Card.

(ii) MGNREGA Job Card.

(iii) Passbooks with photograph issued by Bank/Post Office.

(iv) Health Insurance Smart Card issued under the scheme of Ministry of Labour/Ayushman Bharat Health Card.

(v) Driving License.

(vi) PAN Card.

(vii) Smart Card issued by RGI under NPR.

(viii) Indian Passport

(ix) Pension document with photograph.

(x) Service Identity Cards with photograph issued to employees by Central/State Govt./PSUs/Public Limited Companies.

(xi) Official identity cards issued to MPs/MLAs/MLCs and (xii) Unique Disability ID (UDID) Card, M/o Social Justice & Empowerment, Government of India.

In order to ensure fair, free, transparent, and inclusive election some of the new initiatives include.

1. Mobile deposit facility at the Polling stations.

2. Going for a Clearer Voter Information Slip.

3. Use of Colour photo of Candidates and Large font size on EVM Ballot paper.

4. Limiting to a Maximum of 1200 Electors per polling station.

5. Permitting Candidates’ booth just outside 100 meters of PS.

6. Integrated ECINET – One-stop Digital platform for all key voter services for all stakeholders.

7. 100% Webcasting at all PSs, ensures round the clock monitoring (inside & outside).

8. Standard ID cards for the BLOs.

With the support of all the media personnel who have assembled here

and all other stake holders, we as a team will make this election a memorable one with increased voters participation.

CLICK HERE TO DOWNLOAD வாக்களிக்க 12 அடையாள ஆவணங்களில் ஒன்றை பயன்படுத்தலாம் - தேர்தல் ஆணையம் PDF

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog