Breaking

Thursday, March 19, 2026

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் ஏப்., 9ல் துவக்கம்



பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் ஏப்., 9ல் துவக்கம்

சென்னை, மார்ச் 15-தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும், பிளஸ் மாணவர்களுக் கான பொதுத்தேர்வுகள், கடந்த 2ம் தேதி துவங் கிள. அதேபோல, பிளஸ் 1 அரியர் மாணவர்களுக்கான தேர்வு, கடந்த 3ம் தேதி துவங்கியது. இவர்களுக் கான தேர்வுகள் முறையே, வரும் 26, 27ம் தேதிகளில் நிறைவடைகிறது.

இதைத்தொடர்ந்து, பொதுத்தேர்வு விடைத் தாள்கள், வரும், 28ம் தேதி. மண்டல விடைத் தாள் சேகரிப்பு மையங்க ளுக்கு பலத்த பாதுகாப்பு டன்கொண்டு செல்லப்பட உள்ளன.

பின்னர் அங்கிருந்து, விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களுக்கு, ஏப்ரல், ம் தேதி சென்றடையும். முதன்மை தேர்வாளர் கள் ஏப்., சம் தேதி, விடைத் தாள்களை மதிப்பீடு செய்வர்.

உதவி தேர்வாளர்கள், ஏப்., முதல் ஏப்.. 20 வரை, மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபடுவர் என, அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. According to a report from Chennai, the evaluation process for Tamil Nadu state board Class 12 public examination answer scripts is scheduled to begin on April 9.

Class 12 exams conclude on March 26, while Class 11 arrear exams end on March 27.

Answer scripts will be transported to regional collection centers on March 28 and moved to evaluation centers by April 4.

The valuation by assistant examiners will take place from April 9 to April 20

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog