எண்ணும் எழுத்தும் - வளரறி மதிப்பீடு-ஆ - மதிப்பீடு 1 - மேற்கொள்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 21, 2024

Comments:0

எண்ணும் எழுத்தும் - வளரறி மதிப்பீடு-ஆ - மதிப்பீடு 1 - மேற்கொள்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு



எண்ணும் எழுத்தும் - வளரறி மதிப்பீடு-ஆ - மதிப்பீடு 1 - மேற்கொள்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

Ennum Ezhuthum - Formative Assessment(b) - Assessment 1 - Extension of time

ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வளரறி மதிப்பீடு ஆ மதிப்பீடு- 1 மேற்கொள்வதற்கான கால அவகாசம் வருகின்ற வெள்ளிக்கிழமை ( 22-11-2024) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நன்றி. - TN EE MISSION (1-3)

நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு வளரறி மதிப்பீடு ஆ - மதிப்பீடு- 1 மேற்கொள்வதற்கான கால அவகாசம் வருகின்ற வெள்ளிக்கிழமை ( 22-11-2024) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நன்றி.

- TN EE MISSION (4-5)

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews