மாநகராட்சி, நகராட்சியில் 1,933 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க கடைசி நாள்: 12-03-2024.. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, February 03, 2024

Comments:0

மாநகராட்சி, நகராட்சியில் 1,933 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க கடைசி நாள்: 12-03-2024..

மாநகராட்சி, நகராட்சியில் 1,933 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க கடைசி நாள்: 12-03-2024.. 1,933 Vacancies in Corporation, Municipality - Last Date to Apply: 12-03-2024..

பிப்ரவரி 9 முதல் மார்ச் 12 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு...

உதவியாளர், உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர் பதவிகளில் 1,933 காலியிடங்கள் இருப்பதால் tnmaws.ucanapply.com என்ற வலைதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews