டிட்டோஜாக் - மாண்புமிகு.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுடன் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் சந்திப்பு நாள் : 28.01.2024 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, January 26, 2024

Comments:0

டிட்டோஜாக் - மாண்புமிகு.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுடன் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் சந்திப்பு நாள் : 28.01.2024



டிட்டோஜாக் - மாண்புமிகு.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுடன் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் சந்திப்பு நாள் : 28.01.2024

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிட்டோஜாக் பேரமைப்பின் சார்பில் 14.01.2024 அன்று காணொளி வாயிலாக நடைபெற்ற மாநில உயர்மட்டக்குழு கூட்டத்தில் மாண்புமிகு . பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் , மதிப்புமிகு . பள்ளிக்கல்வித்துறை செயலாளர் , மதிப்புமிகு . பள்ளிக்கல்வி இயக்குநர் , மதிப்புமிகு . தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோரை நேரில் சந்தித்து அரசாணை 243 அமல்படுத்தப்பட்டால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கிக் கூறுவது என்று எடுக்கப்பட்ட முடிவின்படி இன்று 23.01.2024 சென்னை மாண்புமிகு.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை சந்தித்தோம் .... Full Details

tito jac 23.01.2024 theermaanangal

CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews