அரசு பள்ளியில் மரம் விழுந்து 17 மாணவர்கள் காயம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, December 14, 2023

Comments:0

அரசு பள்ளியில் மரம் விழுந்து 17 மாணவர்கள் காயம்

அரசு பள்ளியில் மரம் விழுந்து 17 மாணவர்கள் காயம்



மதுரை : மேலூர் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் மரம் விழுந்ததில் 17 மாணவர்கள் காயம்

மரத்தடியில் மாணவர்கள் படித்துக் கொண்டிருந்தபோது வேரோடு மரம் சாய்ந்ததில் விபத்து ; சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மாணவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews