இந்து சமய அறநிலையத்துறைக்கான குரூப்-2A தேர்வு தேதி அறிவிப்பு!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 14, 2023

Comments:0

இந்து சமய அறநிலையத்துறைக்கான குரூப்-2A தேர்வு தேதி அறிவிப்பு!!

இந்து சமய அறநிலையத்துறைக்கான குரூப்-2A தேர்வு தேதி அறிவிப்பு!! Group-2A Exam Date Notification for Hindu Religious Charities Department!!!!

எழுத்து எழுத்து தேர்வு மூலம் நிரப்பப்படும் இந்த பணியிடங்களுக்கான முதல் தாள் தேர்வு 2024 ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி காலை 09:30 மணி முதல் 12:30 மணி வரையும், இரண்டாம் தாள் அதே நாளில் பிற்பகல் 02:30 மணி முதல் 5:30 மணி வரையும் நடைபெற உள்ளது.

மூன்றாம் தாள் தேர்வு மறுநாள் ஜனவரி 7ஆம் தேதி காலை 9:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை நடைபெற உள்ளது.

மேலும் விவரங்களுக்கு https://www.tnpsc.gov.in/Tamil/Notification.aspx என்ற இணையதளத்தில் காணலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews