இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் ரூ.35ஆயிரம் சம்பளத்தில் வேலை - கடைசி தேதி : செப்.22.2023 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 29, 2023

Comments:0

இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் ரூ.35ஆயிரம் சம்பளத்தில் வேலை - கடைசி தேதி : செப்.22.2023



இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் ரூ.35ஆயிரம் சம்பளத்தில் வேலை..!

இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனம்: இந்திய தொழில்நுட்ப நிறுவனம்

பதவி : Junior Assistant, Deputy Registrar, Junior Technical Superintendent, Junior Technician, Junior Superintendent, Physical Training Instructor.

கல்வித்தகுதி: 10th, ITI, Diploma, Any Degree

காலியிடங்கள் : 24

சம்பளம் : ரூ.35400 முதல் ரூ.2,11,500.

வயது வரம்பு : 27-50

பணியிடம்: திருப்பதி

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

இணையதளம் : https://www.iittp.ac.in/

கடைசி தேதி : செப்.22.2023

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews