கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் 206 காலியிடங்கள் - கடைசி தேதி : ஜூலை 7,2023 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 01, 2023

Comments:0

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் 206 காலியிடங்கள் - கடைசி தேதி : ஜூலை 7,2023



*கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் 206 காலியிடங்கள்

*ரூ.15ஆயிரம் சம்பளம்..!*

கலைஞர் நூற்றாண்டு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை (KCSSH) காலியாக உள்ள Multi Purpose Hospital Worker பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிறுவனம்: கலைஞர் நூற்றூண்டு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை

பதவி: Multi Purpose Hospital Worker

கல்வித்தகுதி: 12th, Diploma, B.Sc

காலியிடங்கள்: 206

சம்பளம்: ரூ.12,000-15,000

பணியிடம்: சென்னை

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டனம்: இல்லை

தேர்வு முறை: நேர்காணல்

இணையதள முகவரி: https://kcssh.org/

கடைசி தேதி : ஜூலை 7,2023

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews