NLC நிறுவனத்தில் 294 காலியிடங்கள்: ரூ.2,8லட்சம் சம்பளம்.. - கடைசி தேதி: 03ஆகஸ்ட்,2023 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 03, 2023

Comments:0

NLC நிறுவனத்தில் 294 காலியிடங்கள்: ரூ.2,8லட்சம் சம்பளம்.. - கடைசி தேதி: 03ஆகஸ்ட்,2023



NLC நிறுவனத்தில் 294 காலியிடங்கள்: ரூ.2,8லட்சம் சம்பளம்.. - கடைசி தேதி: 03ஆகஸ்ட்,2023 294 Vacancies in NLC: Salary Rs.2.8 Lakhs.. - Last Date: 03rd August, 2023

என்எல்சி நிறுவனத்தில் 294 காலியிடங்கள்: ரூ.2,8லட்சம் சம்பளம்..!

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் காலியாக உள்ள Manager, Executive Engineer, GM, Deputy General Manager பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிறுவனம்: என்எல்சி

பதவி: Manager, Executive Engineer, GM, Deputy General Manager

காலியிடங்கள்: 294 கல்வித்தகுதி : M.Tech, CA, M.Sc, Any Degree, PG Degree, Bachelor Degree

சம்பளம்: ரூ.50,000-2,80000

வயது வரம்பு: 30-52

பணியிடம்: நெய்வேலி, உ.பி, ஜார்கண்ட், அந்தமான், தூத்துக்குடி

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

தேர்வு முறை: நேர்காணல்

இணையதள முகவரி: www.nlcindia.in

கடைசி தேதி: 03ஆகஸ்ட்,2023

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews