Breaking

Monday, June 19, 2023

பள்ளி மாணவியை பாலியல் வன்முறை செய்த வழக்கில் இளைஞருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை - ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவு



சென்னையை சேர்ந்த +2 மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த தாஸ்-க்கு சாகும் வரை ஆயுள் தண்டனை;

பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ. 7 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

போக்சோ வழக்கு - சாகும் வரை சிறை தண்டனை

சென்னை பள்ளி மாணவியை பாலியல் வன்முறை செய்த வழக்கில், இளைஞருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை

2021ம் ஆண்டு பள்ளி மாணவியை, கத்தி முனையில் பாலியல் வன்முறை செய் தாஸ் என்பவருக்கு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவு

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog