தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை - தமிழ்நாடு மின் ஆளுமை முகமை - விண்ணப்பங்கள் வரவேற்பு - Last Date - 30.06.2023 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 01, 2023

Comments:0

தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை - தமிழ்நாடு மின் ஆளுமை முகமை - விண்ணப்பங்கள் வரவேற்பு - Last Date - 30.06.2023



Department of Information Technology and Digital Services - Tamil Nadu E-Governance Agency - Applications welcome - Last Date - 30.06.2023 -

தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை தமிழ்நாடு மின் ஆளுமை முகமை

விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின், தலைமை செயல் அலுவலர் அவர்களால் “அனைவருக்கும் இ-சேவை" மையம் திட்டத்தின் கீழ் இ-சேவை மையங்களை அமைத்து நடத்த ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இணைய முறையில் மட்டுமே விண்ணப்பங்களை பதிவு செய்ய இயலும். இத்திட்டத்தைப் பற்றிய கூடுதல் தகவல் பெறவும், ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் கீழ்கண்ட இணைய முகவரிகளை பயன்படுத்தவும் https://tnesevai.tn.gov.in (அல்லது) https://tnega.tn.gov.in

விண்ணப்பங்களை 01.06.2023, நேரம் : 11.30 மணி முதல் 30.06.2023, நேரம் : 20.00 மணி வரை பதிவு செய்யலாம்.

கிராமப்புறங்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.3000/- மற்றும் நகர்ப்புறத்திற்கு ரூ.6000/- செலுத்த வேண்டும். மேலும், அருகிலுள்ள இ-சேவை மையங்களின் தகவல்களை "முகவரி” ஆண்ட்ராய்டு மொபைல் செயலியைப் பயன்படுத்திக் காணலாம் அல்லது https://tnega.tn.gov.in/ இணையதளத்தில் காணலாம்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews