செவ்வாய்க்கிழமை ஆங்கில மாதம் 20-06-2023 தேதி அன்று துல் ஹஜ் மாத முதல் பிறை என்று ஷரியத்
முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் ஈதுல் அத்ஹா (பக்ரீத்) வியாழக்கிழமை 29-06-2023 - ஷரியத் அறிவிப்பு
வரும் 29 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை!
தமிழகத்தில் ஜூன் 29ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை ஹாஜி சலாஹுத்தீன் முஹம்மது அய்யூப் அறிவித்துள்ளார். இன்று மாலை துல்ஹஜ் பிறை தென்பட்டதால் நாளை (ஜூன் 20) முதல் துல்ஹஜ் பிறை தொடங்குகிறது.
இதனைத் தொடர்ந்து 29ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பக்ரீத் பெருநாளில் இஸ்லாமியர்கள் ஆடு, மாடு ஓட்டகை போன்றவற்றை குர்பானி கொடுத்து தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையை கொண்டாடுவார்கள்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.