மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடனான இணையவழி கூட்டத்தில் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அதிரடி உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 25, 2023

Comments:0

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடனான இணையவழி கூட்டத்தில் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அதிரடி உத்தரவு

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடனான இணையவழி கூட்டத்தில் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அதிரடி உத்தரவு

"தமிழ் கட்டாய பாடம்" - அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி உத்தரவு

வரும் கல்வியாண்டு முதல் "தமிழ் கட்டாய பாடம்" என்பதை தனியார் பள்ளிகள் சரியாக பின்பற்றுகிறார்களா? தமிழாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்களா? என்பதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும்!

- மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடனான இணையவழி கூட்டத்தில் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வலியுறுத்தல்

“பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்து நாளை அறிவிக்கப்படும்”

-பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து மாவட்ட கல்வி அலுவலருடன் அமைச்சர் அன்பில் மகேஷ் காணொளி காட்சி மூலம் ஆலோசனை!

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews