தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்தும் புதிய சட்டவிதிகளை எதிர்த்து வழக்கு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, April 07, 2023

Comments:0

தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்தும் புதிய சட்டவிதிகளை எதிர்த்து வழக்கு

தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்தும் புதிய சட்டவிதிகளை எதிர்த்து வழக்கு - தமிழ்நாடு அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு

தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத் தும் புதிய சட்ட விதிகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு பதில் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.

தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்தும் சட்ட விதிகளை தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ளது. அதில், பள்ளிகளுக்கு அங் கீகாரம் பெறுவது, அங்கீகா ரத்தை புதுப்பிப்பது, மாண வர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு, ஆசிரியர்கள் நிய மனம் செய்வது உள்ளிட்ட பல்வேறு வகையான விதி கள் வகுக்கப்பட்டுள்ளன. இதனால், சிறுபான்மை பள்ளிகளுக்கு சிக்கல் ஏற் பட்டுள்ளது. இதையடுத்து இந்த புதிய விதிமுறைகளை எதிர்த்து திருச்சியைசேர்ந்த கன்னியாஸ்திரிகள் சபை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

IMG_20230407_212448

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84616029