JEE அட்வான்ஸ் தேர்வுகளுக்கு மே7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, April 30, 2023

Comments:0

JEE அட்வான்ஸ் தேர்வுகளுக்கு மே7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்



இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

JEE அட்வான்ஸ் தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ள மாணவர்கள் https://jeeadv.ac.in/ என்ற இணையதளத்தில் மே7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

இதற்கான தேர்வுகள் ஜூன் 4ம் தேதி நடத்தப்பட உள்ளது. நேற்று JEE முடிவுகள் வெளியான நிலையில் JEE அட்வான்ஸ்-க்கான விண்ணப்பங்கள் இன்றுமுதல் வழங்கப்படுகின்றன. என்ஐடி, ஐஐடியில் இளநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews