அனைத்து வகை ஆசிரியர்கள் கவனத்திற்கு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, April 02, 2023

Comments:0

அனைத்து வகை ஆசிரியர்கள் கவனத்திற்கு!



அனைத்து வகை ஆசிரியர்கள் கவனத்திற்கு! Attention-All-Kinds-of-Teachers

*பணி மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வுகள் உள்ளிட்ட அனைத்து கலந்தாய்வுகளுக்கும் உங்களது EMIS Profile -இல் உள்ள விவரங்களே பயன்படுத்தப்படும். *எனவே, தங்கள் பிறந்த நாள், பணியமர்த்தப்பட்ட நாள், பள்ளியில் சேர்ந்த நான், பணிபுரியும் பள்ளி / அலுவலகம், பதவி, பாடம், கைபேசி எண், IFHRMS ID போன்ற அனைத்து தகவல்களும் உங்கள் EMIS profile -இல் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.

*திருத்தங்கள் இருப்பின் உங்களது பள்ளியின் தலைமை ஆசிரியரை / சம்மந்தப்பட்ட அலுவலரை அணுகி திருத்தங்களை மேற்கொள்ளவும். குறிப்பாக நியமன வகையில் ( NATURE OF APPOINTMENT) ல் ரெகுலர் என்று இருப்பதை உறுதி செய்யவும்.

*விரைவில் இந்த தகவல்களை மாற்றம் செய்ய முடியாதவாறு முடக்கப்படும் (Freezing). அதன் பிறகு மாற்றம் செய்ய இயலாது. எனவே விரைவில் கவனமுடன் இந்த தகவல்களை சரிபார்த்து உறுதிபடுத்தி கொள்ளவும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews