சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்! அரசு பள்ளி மாணவர்களுக்கு சலுகை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, March 27, 2023

Comments:0

சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்! அரசு பள்ளி மாணவர்களுக்கு சலுகை

சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்!

அரசு பள்ளி மாணவர்களுக்கு சலுகை!

1 3 மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவ முகாம்கள்!

2 11ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்விச் சுற்றுலா!

3 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு Career Guidance Programme நடத்தப்படும்!

பள்ளிகளில் தினமும் 10 நிமிடங்கள் ‘Happy Class' நடத்தப்படும்; நன்னெறி பண்புகள் கற்பிக்கப்படும்!

5 பள்ளிகளில் மாதிரி 'ஐக்கிய நாடு குழு' அமைக்கப்படும்

6 சிறப்பு வகுப்பில் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேரத்தில் சிறுதீனி வழங்கப்படும்!

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்று JEE, CLAT, NEET போன்ற போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, அரசு கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு கல்வி கட்டணம் முழுவதும் மாநகராட்சி செலுத்தும் திருக்குறளுடன் அதற்கான விளக்கமும் நாள்தோறும் காலை இறைவணக்கக் கூட்டத்தில் மாணவர்களை கூறவைக்கப்படும்

பள்ளி மாணவர்களுக்கு மாலையில் 'ஸ்நாக்ஸ்'வழங்க ரூ.1 கோடி ஒதுக்கீடு : மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு
சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு மாலையில் சிறுதீனி எனப்படும் ஸ்நாக்ஸ் வழங்கப்படும் என மாநகராட்சியின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 - 24ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா தாக்கல் செய்தார்.

சென்னை பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரத்தில் நொறுக்குத் தீனி வழங்க மாநகராட்சி பட்ஜெட்டில் ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி உடன் இணைத்த 139 பள்ளிகளுக்கு ரூ.15 கோடி செலவில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படும் என மேயர் பிரியா தெரிவித்தார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews