தமிழகத்தில் நாளை ரம்ஜான் தலைமை ஹாஜி அறிவிப்பு
சென்னை, மார்ச் 20-
'தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்'என, தமிழக அரசின் தலைமை ஹாஜி முப்தி உஸ்மான் முஹ்யித்தின் பாகவி அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தின் எந்த பகுதியிலும் நேற்று பிறை தென்படவில்லை. எனவே, ரம்ஜான் மாதம், 30 நாட்களாக பூர்த்தி அடைகிறது. தமிழகம் முழு தும், நாளை ரம்ஜான் பெருநாள் கொண்டாடப் படும். ரம்ஜான் மாதத்தில் மேற்கொண்ட நோன் புகளை இறைவன் அங்கீகரிப்பார்.
இந்த இனிய நாளில் நம்பிக்கையும், ஈகையும், சகோதரத்துவ மும் தழைக்கட்டும். ஏழை எளியவர்களுக்கு, உத விகள் செய்து, மகிழ்வுடன் பெருநாளை கொண் டாடுவோம். அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஈகை திருநாள் வாழ்த்துக்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
This is an announcement regarding the celebration of Ramzan (Eid) in Tamil Nadu.
The Chief Haji has announced that Ramzan festival will be celebrated tomorrow in Tamil Nadu.
This announcement follows the failure to sight the crescent moon anywhere in the state yesterday.
Consequently, the month of Ramzan concludes with 30 days.
Friday, March 20, 2026
தமிழகத்தில் நாளை ரம்ஜான் தலைமை ஹாஜி அறிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.