திருத்தம்: நாளை 28.01.2023 சனிக்கிழமை பள்ளி விடுமுறை - வேலூர் CEO - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, January 27, 2023

Comments:0

திருத்தம்: நாளை 28.01.2023 சனிக்கிழமை பள்ளி விடுமுறை - வேலூர் CEO

திருத்தம் – பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக்/ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் 28.01.2023 சனிக்கிழமை அன்று முழு வேலை நாளாக தெரிவித்திருத்த நிலையில் – 28.01.2023 அன்று TNPSC தேர்வுகள் நடைபெறுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து ஆணையிடப்படுகிறது. மேலும் மாணவர்களை பள்ளிக்கு வர வேண்டாம் என வகுப்புவாரியாக சுற்றறிக்கை அனுப்பி தகவல் தெரிவிக்குமாறு மீள தலைமைஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்..

// ஒப்பம் // // க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்

பெறுநர்

தலைமைஆசிரியர்கள் / முதல்வர்கள் அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் /தனியார் உயர் / மேல்நிலைப் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews