மதுரையில் 91 ஆசிரியர்கள் கைது! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, March 26, 2022

Comments:0

மதுரையில் 91 ஆசிரியர்கள் கைது!

மதுரையில் 91 ஆசிரியர்கள் கைது!
பொது கலந்தாய்வில் கலந்துகொள்ள தடையின்மை சான்று வழங்க கோரி நேற்று மாலை 7 மணி . முதல் 50 பெண் ஆசிரியைகள் உட்பட 90 பேர் போராட்டம் செய்து வந்தனர் அவர்கள் தற்போது கைது செய்து திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews