மார்ச் 15 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, March 10, 2022

Comments:0

மார்ச் 15 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

மார்ச் 15 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
.com/img/a/
திருவாரூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தியாகராஜ சுவாமி கோவில் தேர்த்திருவிழா வரும் மார்ச் 15 ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது. இதனால் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மார்ச் 15 ஆம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84626915