இந்து சமய அறநிலையத்துறையில் பணியிடங்கள்: அறிவிப்பாணையை வெளியிட்டது TNPSC - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, January 21, 2022

Comments:0

இந்து சமய அறநிலையத்துறையில் பணியிடங்கள்: அறிவிப்பாணையை வெளியிட்டது TNPSC

இந்து சமய அறநிலையத்துறையில் பணியிடங்கள்: அறிவிப்பாணையை வெளியிட்டது TNPSC

இந்து சமய அறநிலையத்துறையில் 4 செயல் அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை TNPSC வெளியிட்டது.

இந்துக்கள் மட்டும் பிப்ரவரி 21-ம் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பம் செய்யலாம் என தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 23 மற்றும் 24ம் தேதிகளில் செயல் அலுவலர்களுக்கான தேர்வு நடைபெறும் என TNPSC அறிவித்துள்ளது.

*✅ TNPSC - (GROUP-VII-A SERVICES) (Notification)*👉https://bit.ly/3rFPpNp

*✅ TNPSC - TAMIL NADU CO-OPERATIVE SERVICE (Notification)*👉https://bit.ly/32j9l00

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews