அரசுத் தேர்வுகள் இயக்ககம் - தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்வு (NMMS) மார்ச்-2022 விண்ணப்பங்கள் வரவேற்பது - செய்தி வெளியிடக் கோருதல் - சார்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, January 11, 2022

Comments:0

அரசுத் தேர்வுகள் இயக்ககம் - தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்வு (NMMS) மார்ச்-2022 விண்ணப்பங்கள் வரவேற்பது - செய்தி வெளியிடக் கோருதல் - சார்பு

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6 - தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்வு (NMMS) மார்ச்-2022 விண்ணப்பங்கள் வரவேற்பது - செய்தி வெளியிடக் கோருதல் - சார்பு.

2021-22-ஆம் கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்வு, 05.03.2022 (சனிக்கிழமை ) அன்று நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு எட்டாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கும் பொருட்டு அதன் தொடர்பான செய்தி அறிவிக்கை இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது. இச்செய்தியினை பொதுமக்கள் அறியும் வகையில் தங்கள் பத்திரிக்கையில் செய்தியாக வெளியிடுமாறும் வானொலி / தொலைக்காட்சியில் ஒலி / ஒளி பரப்பிடுமாறும் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews