Breaking

Monday, January 10, 2022

மாணவர்களுக்கு நேரடியாக வகுப்பு நடத்த தடைகோரி வழக்கு.

தமிழ்நாட்டில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடியாக வகுப்பு நடத்த தடைகோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அப்துல் வஹாபுதீன் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆன்லைன் வழியாக மட்டுமே வகுப்புகளை நடத்த கோரி தொடரப்பட்ட வழக்கை உடனடியாக அவசர வழக்காக எடுக்க முடியாது. அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு முறையாக எடுக்கப்பட்டு வருகிறது என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog