Breaking

Saturday, December 11, 2021

மாணவர்களுக்கு வாரம் ஒரு முறை நூலக பாடவேளை கட்டாயம் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

மாணவர்களி டையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கவும், பாடநூல்களை தாண்டி மாண வர்களை சிறந்த முறையில் கல்வி அறிவு பெற வைப்பதற்கும் ஒவ்வொரு வகுப்புக்கும் நூலக பாடவேளை கட்டாயமாக்கப் பட்டுள்ளது. எனினும் சில பள்ளிகளில் நூலக பாடவேளை மற்றும் பள்ளி நூலகங்களின் பயன்பாடுகள் மாணவர்களை முறையாக சென்று அடையாமல் உள்ளது. எனவே பள்ளி நூலகங்களையும், அதற்கான பாட வேளைகளையும் முறை யாக பயன்படுத்திட பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog