இளநிலை மருத்துவப் படிப்பில் நிகர்நிலை பல்கலைக்கழக இடங்களுக்கு எம்.சி.சி., இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என, புதுச்சேரி மாணவர் பெற்றோர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சங்கத் தலைவர் பாலா வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரி மாநிலத்தை இருப்பிடமாகக் கொண்டு நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் பட்டியலை, வரும் 9ம் தேதி தேசிய தேர்வு முகமை, சுகாதாரத் துறையிடம் அளிக்க உள்ளது. அதனடிப்படையில் புதுச்சேரி மாநில மாணவர்களின் நீட் தரவரிசை பட்டியல் வெளியாகும்.மத்திய தொகுப்பில் உள்ள அகில இந்திய மருத்துவ மற்றும் பல் மருத்துவம், நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் உள்ள இடங்களுக்கு எம்.சி.சி., இணையதளத்தில் (www.https://www.mcc.nic.in) புதுச்சேரி மாநில மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.