Breaking

Tuesday, November 09, 2021

Flash News : கனமழை - பள்ளி , கல்லூரிகளுக்கு ( 09.11.2021 ) செவ்வாய்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்...

கனமழை - 17 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு : 09.11.2021

கனமழை காரணமாக ,

Update :

1. கடலூர்
2. விருதுநகர்
3. நாகை
4. ராமநாதபுரம்
5. திருவாரூர்
6. தஞ்சை
7. புதுக்கோட்டை


ஆகிய 7 மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு.

1. சிவகங்கை
2.மதுரை
3. விழுப்புரம்
4. மயிலாடுதுறை
5.தென்காசி
6.நெல்லை
7..சென்னை 
7.செங்கல்பட்டு 
9. காஞ்சிபுரம்
10 .திருவள்ளூர் 

ஆகிய 10 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog