Breaking

Tuesday, November 09, 2021

ஜாக்டோ ஜியோ போராட்ட காலம் ஒரு நாள் வேலை நிறுத்தம் காலம் பணிக்காலமாக முறைப்படுத்தப்பட்டு அரசாணை வெளியீடு

மாவட்ட மாநில பொறுப்பாளர்களுக்கு வணக்கம்

தமிழக அரசின் மனிதவள மேலாண்மை துறை அரசாணை 113 நாள் 13.10.21 நா7 படி ஜாக்டோ ஜியோ போராட்ட காலம், ஒரு நாள் வேலை நிறுத்தம் காலம் பணிக்காலமாக முறைப்படுத்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மாவட்ட பொறுப்பாளர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள வட்டார பொறுப்பாளர்களை தொடர்பு கொண்டு அனைவருக்கும் போராட்ட காலத்தை முறைப்படுத்தி, அதற்கான பணப் பலன்களை பெற்று வழங்க தேவையான நடவடிக்கைகளை விரைந்து செய்திட கேட்டுக் கொள்கிறேன்.

பல்வேறு மாவட்டங்களில் இதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படாத நிலை தெரிய வருகிறது. ஆகவே பொறுப்பாளர்கள் சிறப்பு கவனம் செலுத்தி அந்த பணிகளை விரைவுபடுத்த கேட்டுக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog