Breaking

Thursday, November 18, 2021

18 வயதிற்குட்பட்ட இளம் எழுத்தாளர்களுக்கு கவிமணி விருது - பள்ளிக் கல்வி அமைச்சரின் அறிவிப்பு செயல்பாட்டுக்கு வந்ததாக அரசு செய்திக்குறிப்பு வெளியீடு - செய்தி வெளியீடு எண்:1140 நாள்:18.11.2021

செய்தி வெளியீடு எண்:1140

நாள்:18.11.2021

பொது நூலக இயக்ககம்

செய்தி வெளியீடு

2021 - 2022 ஆம் ஆண்டுக்கான பள்ளிக்கல்வித் துறை கோரிக்கையில் குழந்தைகளின் எழுத்தார்வத்தை ஊக்குவிக்கும் வண்ணம் 18 வயதிற்குட்பட்ட இளம் எழுத்தாளர்களில் ஆண்டுதோறும் மூன்று சிறந்த எழுத்தாளர்களைத் தேர்வு செய்து ரூ. 25,000 ரொக்கம், கேடயம் மற்றும் சான்றிதழுடன் "கவிமணி விருது" வழங்கப்படும் என மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்ககம் இளம் படைப்பாளிகளிடமிருந்து தமிழில், கட்டுரைகள். இதனை செயல்படுத்தும் வகையில், பொது நூலக சிறுகதைகளை வரவேற்கிறது. இவ்விருதுக்காக தங்களது படைப்புகளை சமர்ப்பிக்க விரும்பும் இளம் படைப்பாளிகள் www.tamilnadupubliclibraries.org என்ற இணையதன முகவரியிலிருந்து சுய விவர படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை முழுமையாக பூர்த்தி செய்து 31.12.2021க்குள் தங்களது படைப்புகளுடன் பொது நூலக இயக்ககம், 737/1, அண்ணா சாலை, சென்னை - 600 002. என்ற முகவரிக்கு அனுப்பலாம் அல்லது dpltnservices@gmail.com

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog