மகப்பேறு விடுப்பில்
செல்லும் ஆசிரியைகளுக்கு மாற்றாக ஒரு ஆண்டிற்கு அரசு பள்ளிகளில் அதேதகுதியுள்ள பதிலி ஆசிரியர்களை அரசு நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் ஆர்.இளங்கோவன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, அரசுபள்ளி உதவி தலைமை ஆசிரியர் நியமனத்திற்கு மாணவர்கள் எண்ணிக்கையை 750 ல் இருந்து 450 ஆக குறைத்து, மாதம் ரூ.1000 மதிப்பூதியம் வழங்க வேண்டும். அரசு பள்ளிகளில் இரவு காவலர், கிளார்க் உதவியாளர், பணியிடத்தை நிரப்ப வேண்டும்.
Search This Blog
Wednesday, September 22, 2021
Comments:0
Home
ASSOCIATION
LEAVE RULES
TEACHERS
மகப்பேறு விடுப்பு ஆசிரியைக்கு பதிலி - ஆசிரியர் சங்கங்கள் அரசுக்கு வலியுறுத்தல்!
மகப்பேறு விடுப்பு ஆசிரியைக்கு பதிலி - ஆசிரியர் சங்கங்கள் அரசுக்கு வலியுறுத்தல்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.