யுனெஸ்கோ புகைப்பட போட்டி: யுஜிசி அறிவுறுத்தல்
சென்னை, ஆக. 20: யுனெஸ்கோ நடத்தும் புகைப் படப் போட்டியில் கல்லூரி மாணவர்களைப் பங் கேற்க அறிவுறுத்துமாறு பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு யுTC உத்தரவிட்டுள்ளது.
யுனெஸ்கோ அமைப்பின் சார்பில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பட்டுசாலை(சில்க்ரோடு) குறித்த புகைப்பட போட்டி நடைபெறவுள் ளது. நிகழாண்டு ஜவுளி மற்றும் துணி வர்த்தகம், கரோனா காலத்திலும் கலாசார பரிமாற்றங்கள் ஆகிய இரு கருப்பொருள்களில் இந்தப் புகைப்ப டப்போட்டி நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டியில் எவ்வாறு பங்கேற்பது, விதிமுறைகள் என்ன ஆகியவிவரங்கள் http://unescosilkroadphotocontest.org என்ற வலைதள முக வரியில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து மாணவர்களுக்கு தெரியப்படுத்தி வரும் ஆக.24 ஆம் தேதிக்குள் போட்டிக்கான புகைப்படங் களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள் என பல்கலைக்கழக துணைவேந்தர் களுக்கு யுஜிசி செயலர் ரஜனிஷ் ஜெயின் அனுப் பிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.