தொலைதூரக்கல்வி மூலம் சட்டப்படிப்பை வழங்க அண்ணாமலை பல்கலை.க்கு தடை கோரிய வழக்கு - சென்னை உயர்நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவு
தொலைதூரக்கல்வி மூலம் சட்டப்படிப்பை வழங்க அண்ணாமலை பல்கலை.க்கு தடை கோரிய வழக்கின் தீர்ப்பை ஆகஸ்ட் 13ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்
அண்ணா பல்கலை. தொலைதூர கல்வி வழக்கு!: ஆகஸ்ட் 13ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு..!!
சட்டப்படிப்புகளை தொலைதூர கல்வி மூலம் அண்ணாமலை பல்கலைக்கழகம் வழங்க தடை கோரி வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தொடர்ந்த வழக்கில் ஆகஸ்ட் 13ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. தொலைதூர கல்வியில் சட்டப்படிப்பு வகுப்பு நடத்த பல்கலைக்கு உரிமையோ அதிகாரரோ இல்லை என பார் கவுன்சில் தெரிவித்துள்ளது.
தொலைதூர கல்வி மூலம் சட்டப்படிப்பை வழங்க எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என பல்கலைக்கழக மானிய குழு குறிப்பிட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.