மருத்துவ மாணவர் சேர்க்கையில் 7.5 % உள் இடஒதுக்கீடு அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு வழங்க முடியாது.
- உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
அரசு வழங்கும் இடஒதுக்கீடு என்பது அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும்!
இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளியில் கோர முடியாது.
- உயர்நீதிமன்ற மதுரை கிளை
மருத்துவ மாணவர் சேர்க்கையில் 7.5% இட ஒதுக்கீடு அரசு உதவிபெறும் பள்ளிக்கும் வழங்கக்கோரிய மனு.
வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு ஆணை.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.