மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வு தேதி அட்டவணை 2021 – வெளியீடு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 19, 2021

Comments:0

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வு தேதி அட்டவணை 2021 – வெளியீடு!

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வு தேதி அட்டவணை 2021 – வெளியீடு!
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இருந்து தொலைதூரக் கல்வி திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தேதிகள் தற்போது வெளியாகியுள்ளது. அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக அத்தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் MKU
பிரிவின் பெயர் DDE – B.Sc & M.Sc Chemistry
தேர்வு தேதி Mentioned Below
Exam Date Schedule Download Here
MKU DDE தேர்வு தேதி :
MKU பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி திட்டத்தில் பயிலும் B.Sc. மற்றும் M.Sc. Chemistry பாடங்களில் பயிலும் மாணவர்களுக்கு Practical Training & Examinations நடைபெறவுள்ளது. முதலாவதாக M.Sc. Chemistry பாடத்திற்கான Practical training 03.09.2021 அன்று நடைபெறும் எனவும், Practical Examination ஆனது 05.09.2021 அன்றும் தொடங்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் B.Sc. Chemistry பாடங்களுக்கான Practical Training 18.09.2021 அன்று நடைபெறும் எனவும், Practical Examination ஆனது 22.09.2021 அன்றும் தொடங்க உள்ளது. அதற்கான விவரங்களை கீழே உள்ள அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

MKU DDE Practical Exam Schedule 2021
Official Website

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews