பொதுத்தேர்வு மார்ச் 2021 - அட்டவணைப்படுத்தப்பட்ட
மதிப்பெண் பட்டியல் (TML) அனைத்துப் பள்ளிகளும் ஆன்
லைன் வழியாக பறிவிறக்கம் செய்து கொள்வது தொடர்பான
அறிவுரைகள் - தொடர்பாக
ஆரசானை (நிலைர் எண்.14 நாள்.20.01.2018.
2020-2021-ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு
அட்டவளைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை (TML) www.dge.tn.gov.in என்ற இனையதளத்திற்குச் சென்று அனைத்துப் பள்ளிகளும் அவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள User-id. Password-ஐ கொண்டு ஆன்லைன் வழியாகவே
23.08.2021 முதல் 31.08.02021 வரை பதிவிரக்கம் செய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது.
எனவே, வருகிற 23.08.2021
அன்று காலை 11.00 மணிக்கு அட்டவளைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை (TML) ஆன்லைன் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்வதற்குத் தேவையான அளைத்து முன்னேற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருக்க அனைத்துப் பள்ளிகளுக்கும் அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்வதுடன், அனைந்துப் பள்ளிகளிலும் முன்னேற்பாடுகள் சரிவர செய்யப்பட்டுள்ளதை உறுநி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Search This Blog
Saturday, August 21, 2021
Comments:0
Home
PROCEEDINGS
பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை ( TML ) எவ்வாறு பதிவிறக்கம் செய்வது?
பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை ( TML ) எவ்வாறு பதிவிறக்கம் செய்வது?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.