வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாமலும், அதனை புதுப்பிக்காமலும் வாகனத்தை ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும். வீட்டில் இருந்தபடியே வாகன ஓட்டுநர் உரிமத்தை ஆன்லைன் முறையில் புதுப்பிக்கும் எளிய வழிமுறைகளை பற்றி இந்த பதிவில் காண்போம்.
வாகன ஓட்டுநர் உரிமம்:
வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் மட்டுமே கண்டிப்பாக வாகனத்தை ஓட்ட வேண்டும். மேலும், வாகன ஓட்டுநர் உரிமத்திற்கான காலம் முடிவடைந்த பிறகு, அதனை கண்டிப்பாக புதுப்பிக்க வேண்டும். தற்போது கொரோனா கால ஊரடங்கு காரணமாக ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க அலுவலகத்துக்கு செல்ல வேண்டாம். ஓட்டுநர் உரிமத்தை ஆன்லைன் முறையிலேயே புதுப்பிக்க வசதி செய்யபட்டுள்ளது. இதற்காக ஆதார் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கையொப்பம், பழைய ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை ஆவணமாக சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் புதுப்பிக்கும் வழிமுறைகள்:
முதலில், போக்குவரத்து துறையின் http://parivahan/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
இப்பொழுது, online சேவைகள் என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதில், driving related services என்பதை தேர்வு செய்து, உங்கள் மாநிலத்தை தேர்வு செய்து DL services என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
அதில் countinue என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
தற்போது, உங்களுடைய driving license ன் எண், பிறந்த தேதி, மாநிலம், RTO மற்றும் PIN CODE போன்றவற்றை பதிவு செய்ய வேண்டும்.
இப்பொழுது proceed என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
இந்த விவரங்களில் ஏதேனும் திருத்தும் செய்ய செய்ய வேண்டி இருந்தால் அதனை renew DL என்பதை தேர்வு செய்து அதில் உள்ள விவரங்களை நிரப்ப வேண்டும்.
அதனை முடித்த பிறகு proceed என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும்.
இப்பொழுது இதற்கான கட்டணத்தை உங்களது நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்றவற்றின் மூலம் செலுத்தலாம்.
பின்னர், RTO அலுவலகத்துக்கு நேரடியாக சென்று, பழைய வாகன ஓட்டுநர் உரிமத்தை சரிபார்த்து புதிதாக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றுக் கொள்ளலாம்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.