Breaking

Friday, July 09, 2021

அரசுப்பள்ளியில் இருந்து பாட புத்தகங்களை திருடி எடைக்குப் போட்ட கும்பல் கைது கைது

அரசுப்பள்ளியில் இருந்து பாட புத்தகங்களை திருடி எடைக்குப் போட்ட கும்பல் கைது கைது செய்யப்பட்டுள்ள்னனர்.

சென்னையை அடுத்த அனகாபுத்தூரில் அரசு பள்ளியில் பாட புத்தகங்களை திருடி சென்று எடைக்கு போட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog