Breaking

Monday, July 19, 2021

நீட் தேர்வுக்கு அரசுப் பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க அனுமதி

சென்னை, ஜூலை 19: தமிழக பள்ளிக் கல்வித் துறையின் அறிவிப்பு: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், அவர்கள் படித்தபள்ளிக ளின் மூலம் விண்ணப் பிக்கலாம். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிக ளின் தலைமை ஆசிரியர் கள் இதற்கான ஏற்பாடு களை செய்ய வேண்டும். நீட் தேர்வுக்கு விண்ணப் பிக்க விரும்பும் மாணவர் களை ஒருங்கிணைத்து பள்ளிகள் மூலம் பிழை கள் இல்லாமல் விண் ணப்பிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். கடந்த ஆண்டு போல இந்த ஆண்டும் உரிய நடை முறைகளை பின்பற்றி ஆகஸ்ட் 6ம் தேதிக்குள் இந்த பணிகளை முடிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog