Breaking

Saturday, July 31, 2021

மாணவிகளுக்கு குழந்தைத் திருமணம், பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசிரியைகளை பொறுப்பாளராக நியமிக்க உத்தரவு

மாணவிகளுக்கு குழந்தைத் திருமணம், பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசிரியைகளை பொறுப்பாளராக நியமிக்க உத்தரவு
மாணவிகளுக்கு குழந்தைத் திருமணம், பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசிரியைகளை பொறுப்பாளராக நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

8 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு ஆசிரியைகளை பொறுப்பாளராக நியமிக்க வேண்டும்.
தலா 10 மாணவிகளுக்கு ஓர் ஆசிரியை என பொறுப்பாளரை நியமித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர்களை பொறுப்பாளராக நியமிக்கக்கூடாது எனவும் அனைத்து வகை பள்ளிகளுக்கும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog