Breaking

Monday, July 26, 2021

புதுச்சேரி பல்கலைக்கழக கல்லூரிகளில் தேர்வுகள் ரத்து

புதுச்சேரி பல்கலைக்கழக கல்லூரிகளில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இறுதி யாண்டு மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி பல்கலைக்கழக கல்லூரிகளில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இறுதி யாண்டு மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் ரத்து

புதுவையில் கல்லூரி தேர்வுகள் அனைத்தும் ஆன்லைனில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு முடிந்தவுடன் அதை கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்பவேண்டும் என்று பல்கலைக்கழகம் அறிவுறுத்தி இருந்தது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog