தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான, இணையதள வழி அடிப்படை கணினி பயிற்சி வகுப்பை சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
ஆசிரியர்களுக்கான இணையவழி அடிப்படை பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்
ஆசிரியர்களுக்கான இணையவழி அடிப்படை பயிற்சி வகுப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். இணையதள கணினி வழி அடிப்படை பயிற்சி வகுப்பு ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் நடத்தப்படுகிறது என கூறினார்.
75,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தனியார் பள்ளியில் இருந்து அரசுப் பள்ளியில் சேர்ந்துள்ளனர் என பேட்டியளித்தார்.
2.04 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளியில் சேர்ந்துள்ளனர் எனவும் கூறினார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.