'சிறுபான்மை பள்ளிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் போல், மொழி சிறுபான் மையினர் நடத்தும் பள் ளிகளுக்கும் சலுகைகள் வழங்க வேண்டும்' என கோரி, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட் டுள்ளது.
தமிழகம் மற்றும் கர்நாடகாவில் யாளம் மலை பேசும் மாண வர்களுக்கு சிட்டிசன் எஜுகேஷன் சொசைட்டி’ என்ற அமைப்பு பள்ளிகள் நடத்தி வருகிறது.
இந்த அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக் கல் செய்யப்பட்ட மனு வில் கூறியிருப்பதாவது: மத சிறுபான்மையி னர் நடத்தும் கல்வி நிறு வனங்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படு கின்றன. ஆனால் மொழி சிறுபான்மையினர் நடத் தும் பள்ளிகளுக்கு எந்த சலுகையும் வழங்கப்படு வதில்லை.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.