Breaking

Monday, July 05, 2021

பள்ளி திறக்கப்படும் முன்பே பணி மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு, ஊக்க ஊதிய உயர்வு தடை அரசாணை ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வி ஆணையருடன் தேசிய ஆசிரியர் சங்க மாநில நிர்வாகிகள் சந்திப்பு

*மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுடன் தேசிய ஆசிரியர் சங்க மாநில நிர்வாகிகள் தலைவர் திரு திரிலோக சந்திரன் தலைமையில் சந்திப்பு*
*பள்ளி திறக்கப்படும் முன்பே பணி மாறுதல்,பதவி உயர்வு கலந்தாய்வு நடத்திட வேண்டுதல்*

*ஊக்க ஊதிய உயர்வு தடை அரசாணை ரத்து செய்தல்*
*வகுப்புக்கு ,பாடத்திற்கு ஒரு ஆசிரியர் ஒரு ஆசிரியருக்கு 28 பாடவேளை என்ற அடிப்படையில் கூடுதல் ஆசிரியர் நியமனம்*
*உயர்கல்வி முன் அனுமதி பெறாமல் படித்தவர்களுக்கு சிறப்பு முன் அனுமதி வழங்குதல்*
*தகுதி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் அனைவரையும் பட்டதாரி ஆசிரியர்களாக தரம் உயர்த்துதல்*
*பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்தல்*
போன்ற பல கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி வந்த நிகழ்வு
*மதிப்பு மிகு பள்ளிக்கல்வி ஆணையர் திரு நந்தகுமார் அவர்களுடன் தேசிய ஆசிரியர் சங்க மாநில நிர்வாகிகள் சந்திப்பு*

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog