8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ITI & தனியார் ITI-ல் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர விண்ணப்பிக்கலாம். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 02, 2021

Comments:0

8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ITI & தனியார் ITI-ல் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர விண்ணப்பிக்கலாம்.

மாநிலம் முழுவதும் உள்ள அரசு ITI & தனியார் ITI-ல் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர விரும்புவோர் https://www.skilltraining.tn.gov.in இணையதளத்தில் வரும் 28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews