Breaking

Tuesday, June 08, 2021

பதினோராம் வகுப்பு சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு?

பதினோராம் வகுப்பு சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு?
இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறாது என அரசு அறிவித்துள்ள நிலையில், பதினோராம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு முன்னர் பள்ளி அளவிலான நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேல்நிலை முதலாம் ஆண்டு ( +1 ) மாணவர் சேர்க்கை 2021 - 22க்கான வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிக் கல்வி ஆணையர் அறிவிப்பு
https://kaninikkalvi.blogspot.com/2021/06/flash-news-1-2021-22.html

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog