Ashok Leyland வேலைவாய்ப்பு 2021 - Ashok Leyland Jobs 2021 – Apply Link - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 08, 2021

Comments:0

Ashok Leyland வேலைவாய்ப்பு 2021 - Ashok Leyland Jobs 2021 – Apply Link

Ashok Leyland எனப்படும் பிரபல தனியார் நிறுவனத்தில் இருந்து புதிய அழைப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் Program Management Office – Body Program & Manager – safety ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு திறமையானவர்களை அறிவுறுத்துகிறோம். வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Ashok Leyland
பணியின் பெயர் Program Management Office – Body Program & Manager – safety
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :
Program Management Office – Body Program & Manager – safety பணிகளுக்காக பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. Ashok Leyland கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் இளங்கலை/ முதுநிலை/ பொறியியல்/ தொழில்நுட்ப பட்டங்களில் ஏதெனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் பணியில் போதுமான முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

தேர்வு செயல்முறை :
Aptitude Test
Technical Interview
HR Interview

விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் திறமையும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Ashok Leyland Jobs 2021 – Apply Link

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews