ஆதார் துறை கட்டுப்பாட்டில் செயலாற்றும் இந்திய தனித்துவமான அடையாள ஆணையத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அங்கு Consultant (Human Resource) பணிகளுக்கு திறமையும் தகுதியும் வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ள தேவையான தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் UIDAI NISG
பணியின் பெயர் Consultant (Human Resource)
பணியிடங்கள் 01
கடைசி தேதி 13.07.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
ஆதார் பணியிடங்கள் :
UIDAI ஆணையத்தில் Consultant (Human Resource) பணிகளுக்கு என ஒரே ஒரு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது
Consultant வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 63 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. UIDAI கல்வித்தகுதி :
மத்திய/ மாநில அரசு துறைகளில் அல்லது நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களாக இருப்பவர்கள் மட்டுமே இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள இயலும்.
மேலும் பணியில் அதிக முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
ஆதார் ஊதிய விவரம் :
தேர்வானவர்களுக்கு அதிகபட்சம் ரூ.50,000/- வரை சம்பளமாக வழங்கப்பட உள்ளது.
UIDAI தேர்வு செயல்முறை :
பதிவு செய்வோர் தேர்வும், நேர்காணலும் அல்லாமல் Deputation அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் வரும் 30.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
Download Notification for UIDAI Recruitment 2021
Official Site

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.